ரசீது
raseethu
பெற்றுக்கொண்டதைக் குறிப்பிட்டுக் கொடுக்குஞ் சீட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெற்றுகொண்டதைக் குறிப்பிட்டுக் கொடுக்குஞ் சீட்டு. Receipt, acquittance;
Tamil Lexicon
racītu
n. Persn. rasīd.
Receipt, acquittance;
பெற்றுகொண்டதைக் குறிப்பிட்டுக் கொடுக்குஞ் சீட்டு.
DSAL