Tamil Dictionary 🔍

சேது

saethu


செய்கரை ; சேதுவணை ; இராமேசுவரம் ; தனுக்கோடி முதலிய தீர்த்தக் கட்டம் ; சிவப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தனுஷ்கோடி தருப்பசயனம் முதலியவற்றியலுள்ள தீர்த்த கட்டம். 4. Sacred bathing-ghat at Dhanuṣkōṭi, Darbha-šayanam, etc.; இராமேசுவரம். சேதுவினிராமநாதனை நிறுவிய காதையை (சேதுபு. அவை.1). 3.The island Rāmēšvaram; இராமபிரானது சேனைகள் இலங்கை செல்லுதற்கென இயற்றப் பெற்றதாகக் கருதப்படுங் திருவணை. சேட னென்னப் பொலிந்தது சேதுவே (கம்பரா. சேதுப.66). 2. Adam's Bridge, a reef of sunken rocks connecting the north of Ceylon with the main land of India, 30 ft. wide with 3 or 4 ft. of water above it at high tide, said to have been constructed to enable Rama's forces to cross over to Laṅka; செய்கரை. (பிங்.) 1. Causeway, bridge, dam; சிவப்பு. (சூடா.) Red;

Tamil Lexicon


s. red, சிவப்பு.

J.P. Fabricius Dictionary


, [cētu] ''s.'' Red, சிவப்பு. ''(p.)''

Miron Winslow


cētu,
n.செம்-மை.
Red;
சிவப்பு. (சூடா.)

cētu,
n. sētu.
1. Causeway, bridge, dam;
செய்கரை. (பிங்.)

2. Adam's Bridge, a reef of sunken rocks connecting the north of Ceylon with the main land of India, 30 ft. wide with 3 or 4 ft. of water above it at high tide, said to have been constructed to enable Rama's forces to cross over to Laṅka;
இராமபிரானது சேனைகள் இலங்கை செல்லுதற்கென இயற்றப் பெற்றதாகக் கருதப்படுங் திருவணை. சேட னென்னப் பொலிந்தது சேதுவே (கம்பரா. சேதுப.66).

3.The island Rāmēšvaram;
இராமேசுவரம். சேதுவினிராமநாதனை நிறுவிய காதையை (சேதுபு. அவை.1).

4. Sacred bathing-ghat at Dhanuṣkōṭi, Darbha-šayanam, etc.;
தனுஷ்கோடி தருப்பசயனம் முதலியவற்றியலுள்ள தீர்த்த கட்டம்.

DSAL


சேது - ஒப்புமை - Similar