Tamil Dictionary 🔍

சு

su


ஓர் உயிர்மெய்யெழுத்து(ச்+உ) ; நன்மை ; சுகம் , மங்கலம் , சொந்தம் முதலியவற்றைக் காட்டும் வடமொழி இடைச்சொல் அதட்டும் ஓசை ; நாய் முதலியவற்றைத் துரத்தும் ஒலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. The compound of ச் and உ நன்மை, மங்கலம் முதலிய பொருள் பெற்று வடமொழிப்பெயர்கட்கு முன் வரும் சொல் Prefix of sanskrit words signifying goodness auspiciousness as சுகுணம்,opp. to

Tamil Lexicon


, [cu] A syllabic letter compounded of ச் and உ. 2. An interjection of command, chiding, &c., in driving away a dog or beast, நாய்முதலியவற்றைத்துரத்துமொலி.

Miron Winslow


cu
.
The compound of ச் and உ
.

cu,
part.su.
Prefix of sanskrit words signifying goodness auspiciousness as சுகுணம்,opp. to
நன்மை, மங்கலம் முதலிய பொருள் பெற்று வடமொழிப்பெயர்கட்கு முன் வரும் சொல்

DSAL


சு - ஒப்புமை - Similar