Tamil Dictionary 🔍

சாது

saathu


துறவி ; நற்குணத்தோன் ; அருகன் ; பைராகி ; அப்பாவி ; தயிர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தயிர். (யாழ்.அக.) Curd ; அருகன். (பிங்.) 3. Arhat; துறவி. (சீவக. 1, உரை.) 4. Ascetic; பைராகி. 5. Religious mendicant, especially from North India; சற்குணழமுள்ளவ-ன்-ள். பஞ்சதுட்டனைச்சாதுவேயென்று (தேவா. 648,5). 2. Good, virtuous person; நல்லது. சாதுவென் றுணர்கிற்றியேல் (கம்பரா.பிணிவீ.91). 1. That which is good, excellent; காரமின்மை. ரசம் சாதுவாயிருக்கிறது.Colloq. 7. cf.svādu. Insipidity, as of mild pepper-water; அப்பாவி.Colloq. 6. Harmless person, simpleton;

Tamil Lexicon


, [cātu] ''s.'' Curds, milk artificially curd led, தயிர். ''(M. Dic.)''

Miron Winslow


cātu,
n.sādhu.
1. That which is good, excellent;
நல்லது. சாதுவென் றுணர்கிற்றியேல் (கம்பரா.பிணிவீ.91).

2. Good, virtuous person;
சற்குணழமுள்ளவ-ன்-ள். பஞ்சதுட்டனைச்சாதுவேயென்று (தேவா. 648,5).

3. Arhat;
அருகன். (பிங்.)

4. Ascetic;
துறவி. (சீவக. 1, உரை.)

5. Religious mendicant, especially from North India;
பைராகி.

6. Harmless person, simpleton;
அப்பாவி.Colloq.

7. cf.svādu. Insipidity, as of mild pepper-water;
காரமின்மை. ரசம் சாதுவாயிருக்கிறது.Colloq.

cātu,
n. cf. svādu.
Curd ;
தயிர். (யாழ்.அக.)

DSAL


சாது - ஒப்புமை - Similar