சீது
seethu
மது ; ஈயம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மது. சீதுபருகிக் கடிசிறைக்கொடு (இரகு. தேனுவந்.7) A spirituous liquor; ஈயம். (யாழ். அக.) Tin;
Tamil Lexicon
s. a spirituous liquor, மது.
J.P. Fabricius Dictionary
கள்.
Na Kadirvelu Pillai Dictionary
, [cītu] ''s.'' Fermented liquor, spirits, கள். (சது.) W. p. 849.
Miron Winslow
cītu,
n. šīdhu.
A spirituous liquor;
மது. சீதுபருகிக் கடிசிறைக்கொடு (இரகு. தேனுவந்.7)
cītu,
n. sīsa.
Tin;
ஈயம். (யாழ். அக.)
DSAL