Tamil Dictionary 🔍

து

thu


ஒர் உயிர் மெய்யெழுத்து (த்+உ) ; உணவு ; அனுபவம் ; பிரிவு ; ஒருமைத் தன்மை விகுதி ; சுட்டுப்பெயர் வினாப்பெயர்களில் ஒன்றன் பால் குறிக்கும் விகுதி ; ஒன்றன்பால் விகுதி ; பகுதிப்பொருள் விகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உணவு. (இலக். அக.) 1. Food; அனுபவம். (யாழ். அக.) 2. Experience; பிரிவு. (யாழ். அக.) 3. Separation; சுட்டுப்பெயர் வினாப்பெயர்களில் ஒன்றன்பால் குறிக்கும் விகுதி. 1. Suffix added to the demonstrative and interrogative bases to form demonstrative neuter singular pronouns, atu, itu, etc. and the interrogative pronoun etu; தன்மையொருமை முற்றுவிகுதி. (தொல். சொல். 204.) 2. Verbal termination denoting 1st person singular, as in varutu; ஒன்றன்பால் வினைவிகுதி. (தொல். சொல். 8.) 3. Verbal ending denoting 3rd person singular, neuter, as in vantatu; பகுதிப்பொருள் விகுதி. (குறள், 637.) 4. An expletive added to basic forms, as in kaṭaittu; . The compound of த் and உ.

Tamil Lexicon


a termination of verbs in the meuter third person singular; 2. a termination of the verb in the 1st person singular as in யான்வருது; 3. a termination of interrogatives impersonal pronouns and appellatives in the singular; 4. a termination to form a causative verb, பிறவினை விகுதி.

J.P. Fabricius Dictionary


. A syllabic letter compounded of த், and உ.

Miron Winslow


tu.
.
The compound of த் and உ.
.

tu,
n.
1. Food;
உணவு. (இலக். அக.)

2. Experience;
அனுபவம். (யாழ். அக.)

3. Separation;
பிரிவு. (யாழ். அக.)

tu,
part. (Gram.)
1. Suffix added to the demonstrative and interrogative bases to form demonstrative neuter singular pronouns, atu, itu, etc. and the interrogative pronoun etu;
சுட்டுப்பெயர் வினாப்பெயர்களில் ஒன்றன்பால் குறிக்கும் விகுதி.

2. Verbal termination denoting 1st person singular, as in varutu;
தன்மையொருமை முற்றுவிகுதி. (தொல். சொல். 204.)

3. Verbal ending denoting 3rd person singular, neuter, as in vantatu;
ஒன்றன்பால் வினைவிகுதி. (தொல். சொல். 8.)

4. An expletive added to basic forms, as in kaṭaittu;
பகுதிப்பொருள் விகுதி. (குறள், 637.)

DSAL


து - ஒப்புமை - Similar