Tamil Dictionary 🔍

சணல்

sanal


நார் தரும் ஒரு செடிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செடிவகை. Sunn-hemp, m. sh., Crotalaria juncea;

Tamil Lexicon


சணம், சணம்பு, (vulg. சணப்பு) s. hemp, flax; crotalaria juncea சணல் நார், சணப்ப--, fibres or strings of hemp; சணற்ப நார். சணல் நூல், hemp-thread, linen thread. சணல் நூல் புடவை, linen cloth. சணல் தெளிக்க, to sow hemp-seed. சணற் கயிறு, flax cord or string packthread. சணற் கழி, hempen stalk or stick. சணற் கற்றை, a bundle of hemp. சணற்பன், சணப்பன், a hemp-maker, a flax-dresser.

J.P. Fabricius Dictionary


, [caṇal] ''s.'' Indian hemp, flax, ஓர்பூண்டு, Erotalaria juneea ''L.'' W. p. 826. S'AN'A.

Miron Winslow


caṇal,
n. šaṇa.
Sunn-hemp, m. sh., Crotalaria juncea;
செடிவகை.

DSAL


சணல் - ஒப்புமை - Similar