Tamil Dictionary 🔍

மணல்

manal


பொடியாயுள்ள பிதிர்மண் ; மரகதக்குற்றம் எட்டனுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொடியாயுள்ள பிதிர்மண். பெரு மணலுலகமும் (தொல். பொ. 5). 1. Sand; gravel; மரகதக்குற்றம் எட்டனுள் ஒன்று. (சிலப். 14, 184, உரை.) 2. Flaw in emerald, one of eight marakata-k-kuṟṟam; q.v.;

Tamil Lexicon


s. sand, gravel. மணலூற்று, a spring in a sandy soil. மணல்வாரி, a superior kind of rice; 2. a sand-scraper. மணற்றரை, sandy soil. கருமணல், நுண்மணல், பருமணல், black sand, fine sand, coarse sand (respectively).

J.P. Fabricius Dictionary


, [mṇl] ''s.'' Sand, gravel, dust--of sands are கருமணல், black sand; பருமணல், coarse sand; வெண்மணல், வெள்ளைமணல், white sand; நுண்மணல், பொடிமணல், fine sand. மணலிலேதைலம்வடிக்கிறது. Extorting with rigor; ''(lit.)'' extracting oil from sand. 2. Endeavoring to make gain from small things. 2. Borrowing or recovering a debt with difficulty.

Miron Winslow


maṇal
n. மண்1. [K. M. maṇal.]
1. Sand; gravel;
பொடியாயுள்ள பிதிர்மண். பெரு மணலுலகமும் (தொல். பொ. 5).

2. Flaw in emerald, one of eight marakata-k-kuṟṟam; q.v.;
மரகதக்குற்றம் எட்டனுள் ஒன்று. (சிலப். 14, 184, உரை.)

DSAL


மணல் - ஒப்புமை - Similar