தணல்
thanal
கனிந்த நெருப்பு ; நெருப்பு ; நிழலிடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெருப்பு. வீதியெல்லாந் தணல் (இராமநா. உயுத். 13). 2. Fire; நிழலிடம். Nā. Shade, shady spot; கனிந்த நெருப்பு. தணல் முழுகு பொடியாடுஞ் செக்கர்மேனி (தேவா. 1090, 7). 1. Live coals, embers, cinders;
Tamil Lexicon
s. live coal, fire coals, embers, cinders, தழல். தணலிலே வாட்ட -வெதுப்ப, to broil or dress by laying upon hot embers. தணல்விழுங்கி, தழல்விழுங்கி, the ostrich, said to eat burning coals.
J.P. Fabricius Dictionary
தழல்.
Na Kadirvelu Pillai Dictionary
, [tṇl] ''s.'' Fire coals, embers, cinders, நெருப்பத்தணல். ''(c.)'' See தழல். காய்ச்சல்தணலாயெரிக்கிறது. The fever burns.
Miron Winslow
taṇal,
n. தழல்.
1. Live coals, embers, cinders;
கனிந்த நெருப்பு. தணல் முழுகு பொடியாடுஞ் செக்கர்மேனி (தேவா. 1090, 7).
2. Fire;
நெருப்பு. வீதியெல்லாந் தணல் (இராமநா. உயுத். 13).
taṇal,
n. M. taṇal.
Shade, shady spot;
நிழலிடம். Nānj.
DSAL