சேண்
saen
அகலம் ; நீளம் ; சேய்மை ; உயரம் ; மலையினுச்சி ; வானம் ; தேவருலகம் ; நெடுங்காலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆகாயம். சேணெல்லாம் புல்லொளி செலுத்தி (கம்பரா. சூர்ப்பணகை. 20). 4. Sky; சுவர்க்கம். சேண் மகபதிக்கு நல்கி (கந்தபு. திருநகர. 105). 5. Heaven; அகலம். (பிங்.) (திருக்கோ. 213, உரை.) 6. Width, spaciousness; நீளம். (திவா.) சேணுற நீண்டு மீண்டு (கம்பரா. சூர்ப்பணகை. 46). 7. Length; மலைமுகடு. (பிங்.) 3. Mountain top, summit; நெடுங்காலம். சுற்றமொடு முழுது சேண் விளங்கி (புறநா. 2, 19). 8. Long time; சேய்மை. சேண்விளங்கு சிறப்பின் ஞாயிறு. (புறநா.174, 2). 1. Distance, remoteness; உயரம். (திவா.) சேண வந்தர நோக்கலும் (கம்பரா. இராவணன்வதை. 38). 2. Height, loftiness;
Tamil Lexicon
s. distance, remoteness, தூரம்; 2. loftiness, உயரம்; 3. the sky, the visible heavens, ஆகாயம்; 4. wideness, broadness, அகலம். சேட் செலவு, v. n. going abroad. சேணாடு (சேண்+நாடு) Swerga, the world of Indra. சேணாடர், the celestials.
J.P. Fabricius Dictionary
, [cēṇ] ''s.'' Broadness, wideness, spaci ousness, அகலம். 2. Distance, remoteness, தூரம். 3. Height, loftiness, உயரம். 4. Length, நீளம். 5. The sky, the visible heaven; the etherial regions, ஆகாயம். ''(p.)'' சேணிற்பறக்கின்றசெந்தமிழ்க்குதிரைக்குத்திட்டேது தட்டேதுகாண். Is there any thing to hinder the horse of the high Tamil dialect in its course through the air?
Miron Winslow
cēṇ,
n.
1. Distance, remoteness;
சேய்மை. சேண்விளங்கு சிறப்பின் ஞாயிறு. (புறநா.174, 2).
2. Height, loftiness;
உயரம். (திவா.) சேண வந்தர நோக்கலும் (கம்பரா. இராவணன்வதை. 38).
3. Mountain top, summit;
மலைமுகடு. (பிங்.)
4. Sky;
ஆகாயம். சேணெல்லாம் புல்லொளி செலுத்தி (கம்பரா. சூர்ப்பணகை. 20).
5. Heaven;
சுவர்க்கம். சேண் மகபதிக்கு நல்கி (கந்தபு. திருநகர. 105).
6. Width, spaciousness;
அகலம். (பிங்.) (திருக்கோ. 213, உரை.)
7. Length;
நீளம். (திவா.) சேணுற நீண்டு மீண்டு (கம்பரா. சூர்ப்பணகை. 46).
8. Long time;
நெடுங்காலம். சுற்றமொடு முழுது சேண் விளங்கி (புறநா. 2, 19).
DSAL