சட்டிசுரண்டுதல்
sattisuranduthal
[மட்பாண்டங்களைச் சுரண்டுதல்] இழிதொழில் செய்தல். உனக்கென்னவரும் சட்டிசுரண்டவருந் தையலே (விறலிவிடு.). To scrape pots. To do any menial service, used in contempt;
Tamil Lexicon
caṭṭi-curaṇṭu-,
v. intr. id.+. Lit.,
To scrape pots. To do any menial service, used in contempt;
[மட்பாண்டங்களைச் சுரண்டுதல்] இழிதொழில் செய்தல். உனக்கென்னவரும் சட்டிசுரண்டவருந் தையலே (விறலிவிடு.).
DSAL