சட்டிசுரண்டி
sattisuranti
சட்டிசுரண்டுங் கருவி ; சட்டி சுரண்டுபவன்(ள்) .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சட்டி சுரண்டுங் கருவி. 1. Small scraping instrument for cleaning mud vessels; சட்டிசுரண்டுபவ-ன்-ள். Colloq. 2. Scullion, cook, used in contempt;
Tamil Lexicon
caṭṭi-curaṇṭi,
n. சட்டி1+.
1. Small scraping instrument for cleaning mud vessels;
சட்டி சுரண்டுங் கருவி.
2. Scullion, cook, used in contempt;
சட்டிசுரண்டுபவ-ன்-ள். Colloq.
DSAL