Tamil Dictionary 🔍

கட்டிச்சுருட்டுதல்

kattichuruttuthal


பொருளைச் சுருட்டிக் கட்டுதல் ; கவர்ந்த பொருளைத் திரட்டுதல் ; செய்தொழிலை நிறுத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செய்தொழிலை நிறுத்துதல். உன் கடையைக் கட்டிச் சுருட்டு. 3. To stop one's activities; பொருளைச் சுருட்டிக் கட்டுதல். கட்டிச் சுருட்டித்தங் கக்கத்தில் வைப்பர் (பட்டிணத். பொது. 30). 1. To pack up one's goods; அபகரித்தபொருளைத் திரட்டுதல். 2. To pack up stolen goods before running away; to carry off plunder, as a thief;

Tamil Lexicon


kaṭṭi-c-curuṭṭu-
v.tr. கட்டு-+.
1. To pack up one's goods;
பொருளைச் சுருட்டிக் கட்டுதல். கட்டிச் சுருட்டித்தங் கக்கத்தில் வைப்பர் (பட்டிணத். பொது. 30).

2. To pack up stolen goods before running away; to carry off plunder, as a thief;
அபகரித்தபொருளைத் திரட்டுதல்.

3. To stop one's activities;
செய்தொழிலை நிறுத்துதல். உன் கடையைக் கட்டிச் சுருட்டு.

DSAL


கட்டிச்சுருட்டுதல் - ஒப்புமை - Similar