Tamil Dictionary 🔍

சட்டியுருட்டுதல்

sattiyuruttuthal


சூதாடுதல் ; வாயால் உருட்டுதல் ; மட்பாண்டங்களில் வைத்திருக்கும் பொருள்கைளைத் திருடி உண்ணுதல் ; காண்க : சட்டிசுரண்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 4. See சட்டிசுரண்டு-. சூதாடுதல். (W.) 1. To gamble with balls in a brass vessel; வாயாலுருட்டுதல். Loc. 2. To be blatant; to bluster; மட்பாண்டங்களில் வைத்திருக்கும் பொருள்களைத் திருடியுண்ணுதல். Loc. 3. To steal and eat things stowed in mud-pots;

Tamil Lexicon


caṭṭi-y-uruṭṭu-,
v. intr. id. +.
1. To gamble with balls in a brass vessel;
சூதாடுதல். (W.)

2. To be blatant; to bluster;
வாயாலுருட்டுதல். Loc.

3. To steal and eat things stowed in mud-pots;
மட்பாண்டங்களில் வைத்திருக்கும் பொருள்களைத் திருடியுண்ணுதல். Loc.

4. See சட்டிசுரண்டு-.
.

DSAL


சட்டியுருட்டுதல் - ஒப்புமை - Similar