சட்டமிடுதல்
sattamiduthal
செய்யவேண்டிய கட்டளையைப் பணித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செய்யவேண்டிய கட்டளையைப் பணித்தல். தானிருந்து சட்டமிடுகின்ற சமுகத்தான். (பணவிடு. 30). To dictate; to issue orders; to chalk out a plan of work;
Tamil Lexicon
caṭṭam-iṭu-,
v. intr. id. +.
To dictate; to issue orders; to chalk out a plan of work;
செய்யவேண்டிய கட்டளையைப் பணித்தல். தானிருந்து சட்டமிடுகின்ற சமுகத்தான். (பணவிடு. 30).
DSAL