Tamil Dictionary 🔍

தட்டுண்டுபோதல்

thattundupoathal


சிதறுண்ணுதல் ; கதிரடிபடுதல் ; தடைப்படுதல் ; கலங்குதல் ; சரக்கு மோசடியாய் மாற்றப்படுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிதறுண்ணுதல். (W.) 1. To be beaten off, scattered ; கதிரடிபடுதல். (W.) 2. To be threshed out, as rape seed; சரக்கு மோசடியாய் மாற்றப்படுதல். (W.) 5. To be exchanged clandestinely and fraudulently, as commodities; கலங்குதல்.அவன் தட்டுண்டு போனான். Colloq. 4. To be upset; தடைப்படுதல் காரியம் தட்டுண்டு போயிற்று. 3. To be thwarted; to fail, as an expected good;

Tamil Lexicon


taṭṭuṇṭu-pō-,
v. intr. தட்டு- +.
1. To be beaten off, scattered ;
சிதறுண்ணுதல். (W.)

2. To be threshed out, as rape seed;
கதிரடிபடுதல். (W.)

3. To be thwarted; to fail, as an expected good;
தடைப்படுதல் காரியம் தட்டுண்டு போயிற்று.

4. To be upset;
கலங்குதல்.அவன் தட்டுண்டு போனான். Colloq.

5. To be exchanged clandestinely and fraudulently, as commodities;
சரக்கு மோசடியாய் மாற்றப்படுதல். (W.)

DSAL


தட்டுண்டுபோதல் - ஒப்புமை - Similar