முட்டிமுரண்டுதல்
muttimuranduthal
பெருமுயற்சி எடுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அருமுயற்சியெடுத்தல். To endeavour with persistence, struggle with stubbornness;
Tamil Lexicon
muṭṭi-muraṇṭu-
v. intr. முட்டு-+.
To endeavour with persistence, struggle with stubbornness;
அருமுயற்சியெடுத்தல்.
DSAL