சமட்டி
samatti
தொகுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தொகுதி. வீரியமிகு சமட்டி (கைவல். தத்துவ. 43). Agregate, total, opp. to viyaṭṭi;
Tamil Lexicon
s. aggregate or total (x வியட்டி) சமஷ்டி.
J.P. Fabricius Dictionary
எல்லாம்.
Na Kadirvelu Pillai Dictionary
[camaṭṭi ] --சமஷ்டி, ''s.'' All, entireness, the whole, the aggregate of all the parts, முழுமை. W. p. 895.
Miron Winslow
camaṭṭi,
n. samaṣṭi.
Agregate, total, opp. to viyaṭṭi;
தொகுதி. வீரியமிகு சமட்டி (கைவல். தத்துவ. 43).
DSAL