Tamil Dictionary 🔍

சிட்டி

sitti


உண்டாக்கப்பட்டன ; படைப்பு ; சிறு மட்கலம் ; ஓர் அளவுக்குறிப்பு ; சூது ; கருவியை உருட்டும் செப்பு ; சீழ்க்கை ; ஒழுங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சீழ்க்கை. Loc. Whistle; . See சீட்டு. Loc. சூதுகருவியை உருட்டுஞ் செப்பு. (W.) 3. Small dice-case; ஓர் அளவுக்கருவி. (W.) 2. [K. ciṭṭi.] A small measure; சிறுமட்கலம். 1. A small earthen vessel See சிருஷ்டி. சிட்டிநாண்முதல் (காஞ்சிப்பு. தமுவக். 196). 1. Creation. படைக்கப்பட்டது. 2. Creature;

Tamil Lexicon


s. (Tel.) a small measure for flowers, fruits etc: 2. an earthen toy, மண்சிட்டி; 3. a jewel for the forehead of women; 4. a wooden case for casting dice; 5. (sans) see under சிட்டி, v.

J.P. Fabricius Dictionary


, [ciṭṭi] ''s.'' (''Tel.'' சிட்டி.) Any thing little or small; ''hence.'' 1. A small measure, ஓரளவு கருவி. 2. A little play thing or toy made of earth &c., மண்சிட்டி. 3. A little wooden case, for casting dice, சூதாடுகவறுருட்டுஞ்செப்பு. ''(c.)'' சிட்டியுங்கவறும். The case and dice.

Miron Winslow


ciṭṭi,
n. srṣti.
1. Creation.
See சிருஷ்டி. சிட்டிநாண்முதல் (காஞ்சிப்பு. தமுவக். 196).

2. Creature;
படைக்கப்பட்டது.

ciṭṭi,
n. T. ciṭṭi.
1. A small earthen vessel
சிறுமட்கலம்.

2. [K. ciṭṭi.] A small measure;
ஓர் அளவுக்கருவி. (W.)

3. Small dice-case;
சூதுகருவியை உருட்டுஞ் செப்பு. (W.)

ciṭṭi,
n. U. ciṭṭhi. Chit.
See சீட்டு. Loc.
.

ciṭṭi,
n.
Whistle;
சீழ்க்கை. Loc.

DSAL


சிட்டி - ஒப்புமை - Similar