Tamil Dictionary 🔍

சட்ட

satta


செவ்விதாக ; நன்றாக ; முழுதும் ; விரைவாக .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செல்விதாக. சட்ட வினியுளது சத்தேகாண் (சி. போ. 9, 2.) 1. Properly, rightly; முழுதும். நான் சட்டவும்மை மறக்கினும் (தேவா. 586, 1). 2. Entirely; விரைவாக. சட்டநேர்பட வந்திலாத சழக்கனேன் (திருவாச. 30, 2). 3. Speedily;

Tamil Lexicon


adv. properly; 2. entirely; 3. hastily, விரைவாக.

J.P. Fabricius Dictionary


caṭṭa,
adv.
1. Properly, rightly;
செல்விதாக. சட்ட வினியுளது சத்தேகாண் (சி. போ. 9, 2.)

2. Entirely;
முழுதும். நான் சட்டவும்மை மறக்கினும் (தேவா. 586, 1).

3. Speedily;
விரைவாக. சட்டநேர்பட வந்திலாத சழக்கனேன் (திருவாச. 30, 2).

DSAL


சட்ட - ஒப்புமை - Similar