சட்டசபை
sattasapai
சட்டதிட்டங்களை உருவாக்கும் அவை , மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதி நிதிகள் கொண்ட அவை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சட்டநிர்மாணஞ் செய்யும் அரசாங்கசபை. Mod. Legislature;
Tamil Lexicon
caṭṭa-capai,
n. id. +.
Legislature;
சட்டநிர்மாணஞ் செய்யும் அரசாங்கசபை. Mod.
DSAL