சுபத்தானம்
supathaanam
சாதகசக்கரத்தில் சுபத்தைக் குறிக்கும் இராசி . Auspicious or favourable sign of the zodiac relative to the ascendant in horoscope;
Tamil Lexicon
--சுபஸ்தானம், ''s. [in astrol.]'' An auspicipus or favorable position of a planet; [''ex'' தானம்.] ''(p.)''
Miron Winslow
cupa-t-tāṉam,
n. šubha + sthāna. (Astrol.)
Auspicious or favourable sign of the zodiac relative to the ascendant in horoscope;
சாதகசக்கரத்தில் சுபத்தைக் குறிக்கும் இராசி .
DSAL