Tamil Dictionary 🔍

சுவத்திகாசனம்

suvathikaasanam


ஒன்பதுவகை இருக்கைகளுள் கால்களைக் குறுக்கிட்டு வைத்துக்கொண்டு உடல் நிமிர அமரும் இருக்கைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒன்பதுவகை ஆசனங்களுள் கால்களைக் குறுக்கிட்டு வைத்துக்கொண்டு உடல் நிமிர அமரும் ஆசனவகை. A yogic posture symbolic of success which consists in sitting with legs crosswise while the body is held erect and at ease, one of nine ācaṉam, q.v.;

Tamil Lexicon


cuvattikācaṉam,
n. id. + āsana.
A yogic posture symbolic of success which consists in sitting with legs crosswise while the body is held erect and at ease, one of nine ācaṉam, q.v.;
ஒன்பதுவகை ஆசனங்களுள் கால்களைக் குறுக்கிட்டு வைத்துக்கொண்டு உடல் நிமிர அமரும் ஆசனவகை.

DSAL


சுவத்திகாசனம் - ஒப்புமை - Similar