Tamil Dictionary 🔍

சுத்தஞானம்

suthagnyaanam


வினைக் கலப்பில்லாத வாலறிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கன்மக் கலப்பில்லாத மெய்யறிவு. Pure spiritual knowledge unalloyed by action;

Tamil Lexicon


, ''s.'' Pure, spiritual know ledge; pure ஞானம் unmixed with works. ''(p.)''

Miron Winslow


cutta-njāṉam,
n. id. +.
Pure spiritual knowledge unalloyed by action;
கன்மக் கலப்பில்லாத மெய்யறிவு.

DSAL


சுத்தஞானம் - ஒப்புமை - Similar