Tamil Dictionary 🔍

சித்தாசனம்

sithaasanam


இடக்குதி காலை உள்ளடக்கி வலக்குதிகாலை எதிரில்வைத்து உட்கார்ந்து புருவமத்தியில் நாட்டம்வைத்திருக்கையாகிய யோகாசனவகை. (சங்.அக.) Yōgic posture which consists in placing the left heel under the body and the right heel in front of it and fixing the sight between the eyebrows in meditation;

Tamil Lexicon


cittācaṉam,
n. id. + āsana. (Yōga.)
Yōgic posture which consists in placing the left heel under the body and the right heel in front of it and fixing the sight between the eyebrows in meditation;
இடக்குதி காலை உள்ளடக்கி வலக்குதிகாலை எதிரில்வைத்து உட்கார்ந்து புருவமத்தியில் நாட்டம்வைத்திருக்கையாகிய யோகாசனவகை. (சங்.அக.)

DSAL


சித்தாசனம் - ஒப்புமை - Similar