சுத்தவாசமனம்
suthavaasamanam
பரிசுத்தத்தின் பொருட்டு நீர்த்துளிகளை மத்திரத்துடன் உட்கொள்ளுகை. அடிக்கடி விளக்கிச் சுத்தவாசமனஞ்செய (பிரபோத.11, 39). Taking in drops of water with mantras by way of purification;
Tamil Lexicon
cutta-v-ācamaṉam,
n. id. + ā-camana.
Taking in drops of water with mantras by way of purification;
பரிசுத்தத்தின் பொருட்டு நீர்த்துளிகளை மத்திரத்துடன் உட்கொள்ளுகை. அடிக்கடி விளக்கிச் சுத்தவாசமனஞ்செய (பிரபோத.11, 39).
DSAL