முத்தாசனம்
muthaasanam
ஆசனம் ஒன்பதனுள் இடது கணுக்காலைக் குதத்தின் கீழம் வலது கணுக்காலை இடது கணுக்காலின் கீழம் வைத்துத் தலை முதலியவை நேர்நிமிர இருக்கும் யோகாசனவகை. A yogic posture which consists in placing the left ankle beneath the region of the anus and the right ankle under the left so placed, while the head and neck are held straight with the body, one of nine ācaṉam, q.v.;
Tamil Lexicon
muttācaṉam
n. mukta+āsana.
A yogic posture which consists in placing the left ankle beneath the region of the anus and the right ankle under the left so placed, while the head and neck are held straight with the body, one of nine ācaṉam, q.v.;
ஆசனம் ஒன்பதனுள் இடது கணுக்காலைக் குதத்தின் கீழம் வலது கணுக்காலை இடது கணுக்காலின் கீழம் வைத்துத் தலை முதலியவை நேர்நிமிர இருக்கும் யோகாசனவகை.
DSAL