Tamil Dictionary 🔍

சடக்கு

sadakku


வேகம் ; செருக்கு ; உடல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உடல். மெய்போலிருந்து பொய்யாஞ் சடக்கை. (தாயு. சச்சிதானந்த. 2) Body; செருக்கு. மீனின் சடக்கு நடக்காது (தனிப்பா. i, 339, 51). 2. Arrogance; வேகம். சாரிகை வந்த சடக்கு (ஈடு 7, 4, 7). 1. Speed, rapidity;

Tamil Lexicon


s. the body, உடல்; 2. rapidity, வேகம்; 3. arrogance, செருக்கு.

J.P. Fabricius Dictionary


caṭakku,
n. cf. srāk.
1. Speed, rapidity;
வேகம். சாரிகை வந்த சடக்கு (ஈடு 7, 4, 7).

2. Arrogance;
செருக்கு. மீனின் சடக்கு நடக்காது (தனிப்பா. i, 339, 51).

caṭakku,
n. cf. jada.
Body;
உடல். மெய்போலிருந்து பொய்யாஞ் சடக்கை. (தாயு. சச்சிதானந்த. 2)

DSAL


சடக்கு - ஒப்புமை - Similar