Tamil Dictionary 🔍

சொடக்கு

sodakku


நெட்டி ; சோம்பற்றன்மை ; கைந்நொடிப்பு ; கைந்நொடிப்பொழுது ; துளைக்கருவி ; கிலுகிலுப்பைச் செடி ; கடுகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 6. Mustard. See கடுகு. (மலை.) நெட்டி. Colloq. 1. Cracking the fingers, knuckles, etc.; துளைக்கருவி. Pond. Wind instrument; . 5. Rattlewort. See கிலுகிலுப்பை. (மலை.) சோம்பற்றன்மை. (W.) 2. Laziness, idleness; கைந்நொடி. Loc. 3. Snapping the fingers; கைந்நொடிப்பொழுது. ஒரு சொடக்கில் வருகிறேன். 4. Time taken to snap one's fingers, moment;

Tamil Lexicon


s. a rattle, கிலுகிலுப்பை; 2. crackling the fingers, நெட்டி; 3. (fig.) laziness, சோம்பல்.

J.P. Fabricius Dictionary


, [coṭkku] ''s. [prov.]'' A rattle, casta net, சிலுசிலுப்பை. ''(Beschi.)'' 2. Cracking the fingers, knuckles, நெட்டி. 3. ''(fig.)'' Lazi ness, idleness, சோம்பற்றன்மை. ''(c.)''

Miron Winslow


coṭakku,
n. சொடக்கு-.
1. Cracking the fingers, knuckles, etc.;
நெட்டி. Colloq.

2. Laziness, idleness;
சோம்பற்றன்மை. (W.)

3. Snapping the fingers;
கைந்நொடி. Loc.

4. Time taken to snap one's fingers, moment;
கைந்நொடிப்பொழுது. ஒரு சொடக்கில் வருகிறேன்.

5. Rattlewort. See கிலுகிலுப்பை. (மலை.)
.

6. Mustard. See கடுகு. (மலை.)
.

coṭakku
n.
Wind instrument;
துளைக்கருவி. Pond.

DSAL


சொடக்கு - ஒப்புமை - Similar