சங்கூதுதல்
sangkoothuthal
கோயில் முதலியவற்றில் சங்கை ஊதுதல் ; வேலைக்களத்துக்கு ஆள்களை அழைக்க இயந்திரத்தல் ஒலி எழுப்புதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோயில் முதலியவற்றில் சங்கை ஊதுதல். 1. To blow a conch, as at a marriage-house, a temple, etc.; வேலைக்களத்துக்கு ஆட்களை அழைக்க யந்திரத்தால் ஒலியெழுப்புதல். 2. To sound a mill-whistle;
Tamil Lexicon
caṅkūtu-,
v. intr. id. +.
1. To blow a conch, as at a marriage-house, a temple, etc.;
கோயில் முதலியவற்றில் சங்கை ஊதுதல்.
2. To sound a mill-whistle;
வேலைக்களத்துக்கு ஆட்களை அழைக்க யந்திரத்தால் ஒலியெழுப்புதல்.
DSAL