Tamil Dictionary 🔍

சங்காத்தம்

sangkaatham


இணக்கம் , நட்பு ; வாழிடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாசம். துறையூரெனுந் தலத்திற் சங்காத்தங் கொண்டிருப்பாய் (தமிழ்நா. 62). 2. Residence; இணக்கம். பூனைக்கும் வீட்டெலிக்குஞ் சங்காத்தமுண்டோ (தணிப்பா. ii, 13, 28). 1. Friendship, intimacy, familiar intercourse;

Tamil Lexicon


s. friendship, familiarity, சினேகம்; 2. residence, வாசம். சங்காத்தம் பண்ண, to make friendship, சங்காத்தி; a friend.

J.P. Fabricius Dictionary


, [cangkāttam] ''s.'' [''a change of'' சங்காதம்.] Friendship, intimacy, familiar intercourse, சினேகம். ''(c.)'' அவனுடையசங்காத்தமாகாது. Intercourse with him is improper, evil, &c. ஞானிக்குமூடனுக்குஞ்சங்காத்தமில்லை. There exists no friendship between a wise man and a fool.

Miron Winslow


caṅkāttam,
n. saṅ-gata.
1. Friendship, intimacy, familiar intercourse;
இணக்கம். பூனைக்கும் வீட்டெலிக்குஞ் சங்காத்தமுண்டோ (தணிப்பா. ii, 13, 28).

2. Residence;
வாசம். துறையூரெனுந் தலத்திற் சங்காத்தங் கொண்டிருப்பாய் (தமிழ்நா. 62).

DSAL


சங்காத்தம் - ஒப்புமை - Similar