சங்கத்தமிழ்
sangkathamil
சங்ககாலத்து வழங்கிய உயர்ந்த தமிழ் ; சங்கத்தமிழ் நூல்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சங்ககாலத்துத் தமிழ் நூல். சங்கத்தமிழ் மூன்றுந் தா (நல்வழி, கடவுள் வாழ்.). 2. Tamil works of the Sangam age; சங்ககாலத்து வழங்கிய உயர்ந்த தமிழ். சங்கத்தமிழ் மாலை முப்பதும் (திவ். திருப்பா. 30). 1. Classical Tamil of the Sangam period;
Tamil Lexicon
caṅka-t-tamiḻ,
n. சங்கம்2 +.
1. Classical Tamil of the Sangam period;
சங்ககாலத்து வழங்கிய உயர்ந்த தமிழ். சங்கத்தமிழ் மாலை முப்பதும் (திவ். திருப்பா. 30).
2. Tamil works of the Sangam age;
சங்ககாலத்துத் தமிழ் நூல். சங்கத்தமிழ் மூன்றுந் தா (நல்வழி, கடவுள் வாழ்.).
DSAL