சங்கநாதம்
sangkanaatham
சங்கின் முழக்கம் ; கோயிலில் சங்கு ஊதுதற்கு ஏற்பட்ட இனாம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சங்கத்தொனி. 1. Blowing sound of a conch; கோயிலிற் சங்கு ஊதுதற்கு ஏற்பட்ட இனாம். (R. T.) 2. Inam for blowing conch in a temple;
Tamil Lexicon
சங்கோதை.
Na Kadirvelu Pillai Dictionary
caṅka-nātam,
n. šaṅkha +.
1. Blowing sound of a conch;
சங்கத்தொனி.
2. Inam for blowing conch in a temple;
கோயிலிற் சங்கு ஊதுதற்கு ஏற்பட்ட இனாம். (R. T.)
DSAL