சங்காதம்
sangkaatham
கூட்டம் ; அழித்தல் ; ஒரு நரகம் ; பாதங்களைக் கூட்டி ஐந்தடி எடுத்து வைக்கும் நடிப்புவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூடவருவது. வங்காரமு. . . மடந்தையரும் சங்காதமோ (கந்தரலங். 59). A thing that always goes along with another thing; concomitant; ஒரு நரகம். (w.) 3. A hell; பாதங்களைக் கூட்டி ஐந்தடியெடுத்து வைக்கும் நடிப்புவகை. (w.) 4. (Nāṭya.) Taking five steps forward in succession, with the feet close together; சங்காரம்(W.) 2. Destruction or dissolution of the world; கூட்டம். (சி. சி.1, 14, சிவாக்.) 1. Assembly, multitude, company, association, combination;
Tamil Lexicon
s. assembly, company, multitude; 2. killing, destruction, dissolution of the world; 3. a hell. சங்காத மரணம், the death of a number of persons at a time through an unexpected cause.
J.P. Fabricius Dictionary
, [cangkātam] ''s.'' Destroying, killing, re duction of the world to the primitive atoms, சங்காரம். 2. ''[in dancing, or dramatic representation.]'' Five steps forward in succession with the feet close together, ஓர் வகைநடிப்பு. 3. Assemblage, multitude, company, association, combination--as of pre-existent, primitive elements, கூட்டம். 4. A division of one of the classes of hells, ஓர்நரகம். W. p. 882.
Miron Winslow
caṅkātam,
n. saṅ-ghāta.
1. Assembly, multitude, company, association, combination;
கூட்டம். (சி. சி.1, 14, சிவாக்.)
2. Destruction or dissolution of the world;
சங்காரம்(W.)
3. A hell;
ஒரு நரகம். (w.)
4. (Nāṭya.) Taking five steps forward in succession, with the feet close together;
பாதங்களைக் கூட்டி ஐந்தடியெடுத்து வைக்கும் நடிப்புவகை. (w.)
caṅkātam
n. saṅghāta.
A thing that always goes along with another thing; concomitant;
கூடவருவது. வங்காரமு. . . மடந்தையரும் சங்காதமோ (கந்தரலங். 59).
DSAL