Tamil Dictionary 🔍

சங்காத்தி

sangkaathi


தோழன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தோழன். அளகைக்கோன்றன் சங்காத்தி (தேவா. 886, 5). Friend, intimate acquaintance, companion;

Tamil Lexicon


அனுசாரி, கூட்டாளி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A friend, an intimate acquaintance, சினேகிதன். 2. A comrade, a companion, தோழன். ''(Little used.)''

Miron Winslow


caṅkātti,
n. சங்காத்தம். [M. caṅgātti.]
Friend, intimate acquaintance, companion;
தோழன். அளகைக்கோன்றன் சங்காத்தி (தேவா. 886, 5).

DSAL


சங்காத்தி - ஒப்புமை - Similar