Tamil Dictionary 🔍

சங்கதம்

sangkatham


வடமொழி ; பொருத்தம் ; நட்பு ; முறையீடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நட்பு. (w.) 2. Acquaintance, friendship; முறையீடு. (w.) 3. Complaint; வடமொழி. சங்கத பங்கமாப் பாகதத்தொடிரைத் துரைத்த (தேவா. 858, 2). Sanskrit; பொருத்தம். 1. Appropriateness, consistency;

Tamil Lexicon


s. Sanskrit; 2. union, junction, பொருந்துகை; 3. attachment, நட்பு; 4. a complaint, முறைப்பாடு. சங்கதமாய்க் கிடக்கிறது, the case is brought before the community. சங்கதந் தீர்க்க, to settle a complaint. சங்கதம் பண்ண, --இட, to complain.

J.P. Fabricius Dictionary


, [cangkatam] ''s.'' Sanscrit, the language of the gods, ''(lit.)'' the perfect or finished language--opposed to பிராகதம், தேவபாஷை. W. p. 877. SAMSKRUTA. 2. Union, junction, meeting, பொருந்துகை. 3. Attachment, ac quaintance, friendship, நட்பு. W. p. 881. SANGATA. 4. ''(R.)'' A complaint, முறைப்பாடு.

Miron Winslow


caṅkatam,
n. samskrta.
Sanskrit;
வடமொழி. சங்கத பங்கமாப் பாகதத்தொடிரைத் துரைத்த (தேவா. 858, 2).

caṅkatam,
n. saṅgata.
1. Appropriateness, consistency;
பொருத்தம்.

2. Acquaintance, friendship;
நட்பு. (w.)

3. Complaint;
முறையீடு. (w.)

DSAL


சங்கதம் - ஒப்புமை - Similar