சங்காரித்தம்
sangkaaritham
ஏழுவகை மேகத்துள் பூப்பொழியும் மேகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சத்தமேகங்களுள் பூவைப் பொழியும் மேகம். (பிங்.) Celestial cloud which rains flowers, one of catta-mēkam, q.v.;
Tamil Lexicon
s. one of the seven clouds -- it scatters flowers.
J.P. Fabricius Dictionary
, [cangkārittam] ''s.'' One of the seven classes of clouds. See மேகம்.
Miron Winslow
caṅkārittam,
n. prob. samhrta.
Celestial cloud which rains flowers, one of catta-mēkam, q.v.;
சத்தமேகங்களுள் பூவைப் பொழியும் மேகம். (பிங்.)
DSAL