சக்களமை
sakkalamai
சக்களத்திகளுக்குள் பகைமை ; கடும்பகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சக்களத்திப்பகைமை. சக்களமையிற் சருவலிட்டு (திருப்பு. 658). 1.Rivalry between joint wives; கடும்பகை. (w.) Jealousy, animosity between persons;
Tamil Lexicon
, ''s.'' [''com.'' சக்களத்தித்தனம்.] Rivalry between wives of the same hus band, சக்களத்திகளுக்குள்விரோதம். 2. ''(fig.)'' Jealousy, animosity between two per sons, கடும்பகை.
Miron Winslow
cakkaḷamai,
id.
1.Rivalry between joint wives;
சக்களத்திப்பகைமை. சக்களமையிற் சருவலிட்டு (திருப்பு. 658).
Jealousy, animosity between persons;
கடும்பகை. (w.)
DSAL