சாக்கை
saakkai
புரோகிதன் ; அரசரின் கருமத்தலைவன் ; நிமித்திகன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிமித்திகன். (சூடா.) 1. Astrologer அரசரது கருமத்தலைவன். (பிங்.) 2. King's ministerial officer; புரோகிதன். (சங். அக.) 3. Priest;
Tamil Lexicon
s. an astrologer; 2. a king's ministerial officer; 3. a priest. சாக்கையன், an astrologer; one of a caste whose profession in old days was to dance & sing in temples & palaces.
J.P. Fabricius Dictionary
, [cākkai] ''s.'' The family-priest. See பு ரோகிதன். 2. The attendant prognosticator of a king, கருமத்தலைவன். (சது.) ''(p.)''
Miron Winslow
cākkai,
n. cf. šlāghya.
1. Astrologer
நிமித்திகன். (சூடா.)
2. King's ministerial officer;
அரசரது கருமத்தலைவன். (பிங்.)
3. Priest;
புரோகிதன். (சங். அக.)
DSAL