Tamil Dictionary 🔍

சங்களை

sangkalai


மணற்கேணியில் கட்டுக்கட்டாக அமைக்கப்படும் பலகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மணற்கேணியிற் சுற்றுச்சுட்டாக அமைக்கப்படும் பலகை. (J.) Beams or timbers for shoring up a well;

Tamil Lexicon


s. beams or timbers used for walling a well. சங்களைக் கிணறு, a well in a loose soil walled with timber beams or legs of wood.

J.P. Fabricius Dictionary


, [cangkaḷai] ''s. [prov.]'' Beams or timbers used for walling a well, மணற்கேணியின் பலகை. ''(Sa. Jangala,'' boundary, ridge.

Miron Winslow


caṅkaḷai,
n. prob. jaṅgāla.
Beams or timbers for shoring up a well;
மணற்கேணியிற் சுற்றுச்சுட்டாக அமைக்கப்படும் பலகை. (J.)

DSAL


சங்களை - ஒப்புமை - Similar