சூக்குமை
sookkumai
நால்வகை வாக்குக்களில் எழுத்தினை உச்சரிக்கத் தொடங்கும்போது நாபியிலிருந்து எழுவதாகக் கருதப்படும் பரையென்னும் ஒலி. (சி.போ.பா.2, 2, பக்.135.) Subtle sound preceding full utterance, supposed to emanate from navel, one of four vākku, q.v.;
Tamil Lexicon
, [cūkkumai] ''s.'' One of the four வாக்கு, or elements of sound, வாக்குநாலினொன்று. (சது.)
Miron Winslow
cūkkumai,
n. sūkṣmā.
Subtle sound preceding full utterance, supposed to emanate from navel, one of four vākku, q.v.;
நால்வகை வாக்குக்களில் எழுத்தினை உச்சரிக்கத் தொடங்கும்போது நாபியிலிருந்து எழுவதாகக் கருதப்படும் பரையென்னும் ஒலி. (சி.போ.பா.2, 2, பக்.135.)
DSAL