சுக்கை
sukkai
நட்சத்திரம் ; பூமாலை ; கப்பற் சுங்கம் ; காண்க : முசுமுசுக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See முசுமுசுக்கை. (மலை.) Bristiv bryony. நட்சத்திரம். (பிங்.) Star; பூமாலை. சுக்கைப் பிற்சுற்றியும் (திருப்பு. 161). Garland; கப்பற்சுங்கம். (J.) Passage money, freight;
Tamil Lexicon
, [cukkai] ''s.'' A garland, மாலை. 2. (Com pare உற்கை.) A star, விண்மீன். ''(p.)'' 3. ''Sa. S'ulka. [loc.]'' Passage money or freight on a ship, கப்பற்கேழ்வு.
Miron Winslow
cukkai
n. முசுமுசுக்கை.
Bristiv bryony.
See முசுமுசுக்கை. (மலை.)
cukkai
n. perh. T. tenkka. of. ulkā.
Star;
நட்சத்திரம். (பிங்.)
cukkai
n. srak nom, sing. of sraj.
Garland;
பூமாலை. சுக்கைப் பிற்சுற்றியும் (திருப்பு. 161).
cukkai
n. šulka.
Passage money, freight;
கப்பற்சுங்கம். (J.)
DSAL