சக்கை
sakkai
கோது ; பட்டை ; சிராய் ; சிறு மரத்தக்கை ; துப்பாக்கித் தக்கை ; பலா ; காட்டுப் பலா .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிராய். Chips; இறுக்கும் தக்கை3. Small wooden peg; பலா. 1.Jack, Artocarpus; . 2.Jungle jack; See காட்டுப்பலா. பட்டை. 2. Bark; கோது. 1.Refuse, as of sugarcane after pressing; rind or fibrous parts of fruits; anything wanting in solidity or strength, anything useless; துப்பாக்கித்தக்கை. (J.) Wadding of a gun;
Tamil Lexicon
s. the substance (of the sugar-cane, fruit, etc.) that remains after the juice is squeezed out; anything dry or insipid, the refuse, கோது; 2. the wadding of a gun; 3. carpenter's chips, சிராய்; 4. jack, jungle jack. சக்கையாய் மென்று துப்ப, to chew and suck out the juice of a fruit etc. and spit out the matter that remains. சக்கை சக்கையாயுரிக்க, to strip off any fibrous substance, to rail at or revile one. சக்கைபோடு போட, to accomplish a task skilfully; to work ably. சக்கை சக்கையாய்ப்பிளக்க, to cut or split into chips. மரச் சக்கை, a chip. சக்கைவாங்கு வாங்க, to scold roundly.
J.P. Fabricius Dictionary
கோது.
Na Kadirvelu Pillai Dictionary
, [ckkai] ''s.'' Refuse of sugar cane, of fruits, &c., either the rind, or other fibrous parts; incompactness; want of solidity and strength, கோது. ''(c.)'' 2. ''[prov.]'' The wadding of a gun--as தக்கை, துப்பாக் கித்தக்கை. 3. A species of Jack fruit, கானப் பலாக்காய். 4. Carpenter's chips, சிராய்.
Miron Winslow
cakkai,
n. [M. cakka.]
1.Refuse, as of sugarcane after pressing; rind or fibrous parts of fruits; anything wanting in solidity or strength, anything useless;
கோது.
2. Bark;
பட்டை.
cakkai,
n. [T. cekka, K.Tu.cakke.]
Chips;
சிராய்.
Small wooden peg;
இறுக்கும் தக்கை3.
Wadding of a gun;
துப்பாக்கித்தக்கை. (J.)
cakkai,
n. [M. cakka.] Loc.
1.Jack, Artocarpus;
பலா.
2.Jungle jack; See காட்டுப்பலா.
.
DSAL