Tamil Dictionary 🔍

மசக்கை

masakkai


சூதகக்கட்டு ; கருக்கொண்ட பெண்ணுக்கு மயக்கம் முதலியவற்றை உண்டாக்கும் ஒரு நோய்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூதகக்கட்டு. (பைஷஜ. 258.) 2. Amenorrhoea; கருப்பிணிக்கு மயக்கம் முதலியவற்றையுண்டாக்கும் ஒருவகை நோய். 1. Morbid longings of a pregnant woman;

Tamil Lexicon


s. longings, aversions etc of a pregnant woman. மசக்கைக்காரி, a pregnant woman.

J.P. Fabricius Dictionary


கருப்பமசக்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, [mckkai] ''s.'' Longings, aversions, &c., of a pregnant woman, கருப்பமசக்கு. ''(c.)''

Miron Winslow


macakkai
n. id.
1. Morbid longings of a pregnant woman;
கருப்பிணிக்கு மயக்கம் முதலியவற்றையுண்டாக்கும் ஒருவகை நோய்.

2. Amenorrhoea;
சூதகக்கட்டு. (பைஷஜ. 258.)

DSAL


மசக்கை - ஒப்புமை - Similar