Tamil Dictionary 🔍

சேக்கை

saekkai


கட்டில் முதலிய மக்கட்படுக்கை ; விலங்கின் படுக்கை ; தங்குமிடம் ; பறவைக்கூடு ; வலை ; முலை ; உடற்றழும்பு ; கடகராசி ; நண்டு ; சிவப்பு ; செம்பசளைக்கீரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கட்டில் முதலிய மக்கள்படுக்கை. நுரைமுகந்தன்ன மென்பூஞ் சேக்கை (புறநா. 50). 1. Cot, bed, think to sleep on; பறவைக்கூடு. மாலுமயனு மூரும் படர்சிறைப்புண் மாகமிகந்து வந்திருக்குஞ் சேக்கை யெனவும் (பெரியபு. சண்டே. 4). 4. Bird's nest; வலை. புளிஞர் . . . சேக்கைக் கோழிபோற் குறைந்து (சீவக.449). 5. Net; மூலை. (பிங்.) 6. Woman's breast; உடற்ழும்பு. (பிங்.) 7. Scar; கடகவிராசி. (சூடா.) 8. Cancer in the zodiac; நண்டு. (யாழ். அக.) 9. Crab, lobster; . 1. See சேகை. (பிங்.) . 2. Red Malabar nightshade. See செம்பசளை. (மலை.) விலங்கு முதலியவற்றின் படுக்கை. (பிங்.) 2. Sleeping place of animals, roost of birds; தங்குமிடம். புற்றடங் கரவிற் செற்றச் சேக்கை (மணி. 4, 117). 3. Dwelling place;

Tamil Lexicon


s. a bed, sleeping place, படுக்கை; 2. a scar, உடற்றழும்பு; 3. crab, lobster, நண்டு; 4. Cancer of the Zodiac, கற்கடகராசி; 5. female breasts.

J.P. Fabricius Dictionary


, [cēkkai] ''s.'' A bed, or other contri vance for sleeping, மனிதர்படுக்கை. 2. Sleep ing place of animals, birds, tame or wild, விலங்குமுதலியவற்றின்படுக்கை. 3. A scar, உடற்தழும்பு. 4. Crab, lobster, நண்டு. 5. Cancer of the Zodiac, கற்கடகவிராசி. 6. Female breasts, பெண்முலை. (சது.) 7. A red kind of Portulaca, செம்பசளை. ''(p.)'' சேக்கைமரனொழிய. Leaving the nest on the tree. (நாலடி.)

Miron Winslow


cēkkai,
n. சே2-.
1. Cot, bed, think to sleep on;
கட்டில் முதலிய மக்கள்படுக்கை. நுரைமுகந்தன்ன மென்பூஞ் சேக்கை (புறநா. 50).

2. Sleeping place of animals, roost of birds;
விலங்கு முதலியவற்றின் படுக்கை. (பிங்.)

3. Dwelling place;
தங்குமிடம். புற்றடங் கரவிற் செற்றச் சேக்கை (மணி. 4, 117).

4. Bird's nest;
பறவைக்கூடு. மாலுமயனு மூரும் படர்சிறைப்புண் மாகமிகந்து வந்திருக்குஞ் சேக்கை யெனவும் (பெரியபு. சண்டே. 4).

5. Net;
வலை. புளிஞர் . . . சேக்கைக் கோழிபோற் குறைந்து (சீவக.449).

6. Woman's breast;
மூலை. (பிங்.)

7. Scar;
உடற்ழும்பு. (பிங்.)

8. Cancer in the zodiac;
கடகவிராசி. (சூடா.)

9. Crab, lobster;
நண்டு. (யாழ். அக.)

cēkkai,
n. சே3-.
1. See சேகை. (பிங்.)
.

2. Red Malabar nightshade. See செம்பசளை. (மலை.)
.

DSAL


சேக்கை - ஒப்புமை - Similar