சகோதரி
sakoathari
உடன் பிறந்தாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தந்தையுடன் பிறந்தான் தாயுடன்பிறந்தாள் இவர்கள் மகள். Loc. 2. Daughter of the father's brother or mother's sister cousin; உடன்பிறந்தாள். 1. Sister;
Tamil Lexicon
, ''s.'' A sister, உடன்பிறந்தாள். 2. ''[usage.]'' The mother's sister's, or father's brother's daughter.
Miron Winslow
cakōtari,
n. sahōdarī.
1. Sister;
உடன்பிறந்தாள்.
2. Daughter of the father's brother or mother's sister cousin;
தந்தையுடன் பிறந்தான் தாயுடன்பிறந்தாள் இவர்கள் மகள். Loc.
DSAL