Tamil Dictionary 🔍

சகசோதி

sakachothi


பேரொளி ; உலகிற்கு ஒளியாயிருப்பவனாகிய கடவுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[உலகிற்கு ஒளியாயிருப்பவன்] கடவுள் (w.) 2. God, as the Light of the Universe; பேரொளி. 1.Brilliant light that illumines the whole world; overpowering light;

Tamil Lexicon


மிகுபிரபை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A very great or over powering light, dazzling glare. 2. God as the illuminator of the universe. ''(c.)''

Miron Winslow


caka-cōti,
n. jagat +.
1.Brilliant light that illumines the whole world; overpowering light;
பேரொளி.

2. God, as the Light of the Universe;
[உலகிற்கு ஒளியாயிருப்பவன்] கடவுள் (w.)

DSAL


சகசோதி - ஒப்புமை - Similar