கோரி
koari
பார்வதி ; முகமதியர் பிணக்குழி மீதுள்ள ஒரு கட்டடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பார்வதி. கோரியென் னுள்ளங் குலாவின் றாளே (திருமந். 1110). Pārvatī; மகமதியர் கல்லறைக் கும்மட்டம். Muhammadan tomb, mausoleum;
Tamil Lexicon
s. (Hind.) a tomb, a monument.
J.P. Fabricius Dictionary
, [kōri] ''s. (Hind.)'' A monument, a tomb-stone, &c., கல்லறைக்கும்மட்டம்.
Miron Winslow
kōri,
n. Gaurī.
Pārvatī;
பார்வதி. கோரியென் னுள்ளங் குலாவின் றாளே (திருமந். 1110).
kōri,
n. U. gōr.
Muhammadan tomb, mausoleum;
மகமதியர் கல்லறைக் கும்மட்டம்.
DSAL