Tamil Dictionary 🔍

சோதரி

chothari


சோதித்தல் ; உலோகங்களின் தரத்தை ஆய்தல் ; உலோகங்களைப் புடமிடுகை ; நிமித்தம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உடன்பிறந்தவள். மூர்க்க குலத்தி விபீஷணன் சோதரி. (திருப்பு.266.) Uterine sister ;

Tamil Lexicon


சகோதரி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A sister. See சகோதரி.

Miron Winslow


cōtari,
n.sōdari.
Uterine sister ;
உடன்பிறந்தவள். மூர்க்க குலத்தி விபீஷணன் சோதரி. (திருப்பு.266.)

DSAL


சோதரி - ஒப்புமை - Similar