சகதி
sakathi
சேறு ; பொல்லாநிலம் ; பூமி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொல்லாநிலம். 2.Bog, puddle; ஒற்றெழித்துப் பாதம் ஒன்றுக்குப் பன்னிரண்டெழுத்தாய்த் தமிழில் வழங்கும் வடமொழி விருத்தம். (வீரசோ.யாப்.33, உரை.) 1.A Sanskrit verse of four metrical lines of 12 syllables each, adopted in Tamil; பூமி. (யாழ். அக.) 2. The earth; சேறு. 1.Mud, mire;
Tamil Lexicon
s. mud, mire, சேறு; 2. puddle, swamp, marsh. சகதியிலே கல்லை விட்டெறிய, to fling a stone into a puddle; 2. to meddle with wicked people. சகதி வார்த்தை, foul language. சகதியாய்க் கிடக்க, to be miry, muddy.
J.P. Fabricius Dictionary
, [ckti] ''s.'' Mud, mire, சேறு. ''(c.)'' 2. A bog, a puddle, பொல்லாநிலம். (சது.)
Miron Winslow
cakati,
n. cf . šāda. [M. cakati.] (திவா.)
1.Mud, mire;
சேறு.
2.Bog, puddle;
பொல்லாநிலம்.
cakati,
n. jagatī.
1.A Sanskrit verse of four metrical lines of 12 syllables each, adopted in Tamil;
ஒற்றெழித்துப் பாதம் ஒன்றுக்குப் பன்னிரண்டெழுத்தாய்த் தமிழில் வழங்கும் வடமொழி விருத்தம். (வீரசோ.யாப்.33, உரை.)
2. The earth;
பூமி. (யாழ். அக.)
DSAL